இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்‍கி 6 பேர் உயிரிழந்ததாக அறி​விப்பு

Feb 25 2021 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுலைவேசி மாகாணத்தில் உள்ள புரங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவந்தது. இதையடுத்து, புரங்காவில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த தங்கச் சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்‍கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சுரங்கத்தில் பணியாற்றி நிலச்சரிவில் சிக்‍கிய பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் சோகமாகக்‍ காத்திருக்‍கும் நிலை நீடிக்‍கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00