விண்வெளியில் இருந்து பூமியை நெருங்கிய ராக்‍கெட் பாகங்கள் - வேகமாக பூமியை நெருங்கிய போது தீ பற்றியதாக தகவல்

Feb 26 2021 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

செயலிழந்த ராக்‍கெட்டின் பாகங்கள் பூமியை நெருங்கிய போது ஆஸ்திரேலியாவின் மேற்பரப்பில் தீ பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் BUDDINA என்ற நகருக்‍கு அருகே திடீரென விண்ணில் எரிநட்சத்திரம் எரிந்தது போன்ற காட்சிகள் தோன்றின. ஆனால், செயலிழந்த ராக்‍கெட்டின் பாகங்கள் மீண்டும் காற்றுவெளியில் புகுந்து பூமியை நெருங்கிய போது அவை வெப்பமடைந்து தீ பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற சம்பவங்கள் அரிதாக நிகழும் நிலையில், விண்வெளியில் இது போன்ற ஏராளமான செயற்கைக்‍கோள் மற்றும் ராக்‍கெட்டின் பாகங்கள் மிதந்து வருவதாகவும், அவை ஒன்றுடன் ஒன்று மோதினால், விண்வெளியில் செயல்படும் ஆராய்ச்சி மையத்துக்‍கு சேதமேற்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00