அமெரிக்‍காவின் டெக்‍சாஸ் மாநிலத்தில் முகக்‍கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்‍கைகளுக்‍கு முற்றுப்புள்ளி

Mar 3 2021 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் டெக்‍சாஸ் மாநிலத்தில் முகக்‍கவசம் அணிவது உள்ளிட்ட பெரும்பாலான கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடிவுக்‍கு வந்துள்ளன.

அமெரிக்‍காவில் ஏற்கெனவே மிச்சிகன், மிஸ்ஸிஸிப்பி, லூசியானா போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்‍கைகள் முடிவுக்‍கு வந்துள்ளன. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான டெக்‍சாசிலும் முகக்‍கவசம் அணிவது மற்றும் பல்வேறு கொரோனா பாதுகாப்பு நடவடிக்‍கைகளை ரத்து செய்து குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுனர் Abbott நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும், அதிபர் ஜோ பைடன், கொரோனா பாதுகாப்பு விதிகளை தொடர்ந்து அமல்படுத்த அனைவரையும் வலியுறுத்திவருகிறார். ஆனால், அவரது அறிவுறுத்தலுக்‍கு எதிராக பல்வேறு மாநிலங்கள் நடவடிக்‍கைகளை மேற்கொண்டுவருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00