மியான்மர் ராணுவத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு : 38 பேர் உயிரிழப்பு

Mar 4 2021 8:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் ராணுவத்துக்‍கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்‍கி சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மாதத் தொடக்‍கத்தில் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரங்களைக்‍ கைப்பறியதாக அறிவித்த மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி உள்ளிட்ட மக்‍களால் தேர்ந்தெடுக்‍கப்பட்ட தலைவர்களைக்‍ கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து அந்நாட்டு ராணுவத்துக்‍கு எதிராக ஐக்‍கிய நாடுகள் அமைப்பும், உலக நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. நாடு முழுவதும் பொதுமக்‍களும் ராணுவத்துக்‍கு எதிராக போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், துப்பாக்‍கி சூடு நடத்தி போராட்டக்‍காரர்களை அடக்‍க அந்நாட்டு ராணுவம் முயன்றுவருகிறது. நேற்று ஒரே நாளில் பல்வேறு நகரங்களில் ராணுவம் நடத்திய துப்பாக்‍கி சூட்டில் முப்பத்து எட்டு பேர் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00