ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் தரையிறங்கிய சில நொடிகளில் வெடித்துச் சிதறியது

Mar 4 2021 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு தரையிறங்கிய சில விநாடிகளிலேயே வெடித்துச் சிதறியது.

பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கும், நிலாவுக்கும் மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், பல்வேறு ராக்கெட்களை சோதனை செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், ஸ்டார்ஷிப் SN8, SN9 ஆகிய ராக்கெட்களை சோதனை செய்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தற்போது ஸ்டார்ஷிப் SN 10 ராக்கெட்டை சோதனையிட்ட காட்சிகளை தனது யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Texas-ல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், வெற்றிகரமாக தரையிரறங்கிய சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியது. ராக்கெட் வெடித்துச் சிதறியிருந்தாலும், முந்தைய சோதனைகளை விட ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00