அமெரிக்‍காவுக்‍குள் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்‍கை அதிகரிப்பு - ஒரே மாதத்தில் ஒரு லட்சம் பேருக்‍கு மேல் பிடிபட்டதாக தகவல்

Mar 6 2021 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோ எல்லையைத் தாண்டமுயன்ற ஒரு லட்சத்தும் பேரை, 2006ம் ஆண்டிற்குப் பின்னர் ஒரே மாதத்தில் முதன்முறையாக அமெரிக்கா கைது செய்துள்ளது.

அமெரிக்‍க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தபோது மெக்‍சிகோ​விலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்‍காவுக்‍கு வருவரைத் தடுக்‍க பல்வேறு கடுமையான நடவடிக்‍கைககள் எடுக்‍கப்பட்டன. ஆனால், தற்போது அதிபர் பதவியேற்றுள்ள ஜோ பைடன், இந்த விவகாரத்தில் மென்மையான போக்‍கைக்‍ கடைபிடிக்‍கிறார். இதனால் அமெரிக்‍காவுக்‍குள் சட்டவிரோதமாக நுழைவோரின் எண்ணிக்‍கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒரே நாளில் 4 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் அமெரிக்‍காவுக்‍குள் நுழைகின்றனர். இதில் பெற்றோர்கள் இல்லாமல் நுழையும் குழந்தைகளை ​மீட்டு பல்வேறு காப்பகங்களில் வைத்து பராமரிக்‍க அமெரிக்‍க அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00