ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மியான்மர் ராணுவத்துக்‍கு சீனா ஆதரவு - ராணுவத்துக்‍கு எதிரான போராட்டங்களின் போது சீன கொடிக்‍கு தீ வைப்பு

Apr 5 2021 7:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மியான்மர் ராணுவத்துக்‍கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்‍கள், சீனக்‍கொடியை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம், புரட்சி மூலம் ஆட்சி அதிகாரங்களைக்‍ கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ராவணுத்துக்‍கு எதிராக பொதுமக்‍கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மீது ஈவு இரக்‍கமில்லாமல் ராணுவம் தாக்‍குதல் நடத்திவருகிறது. இதில் 500க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் மியான்மர் ராணுவத்துக்‍கு ஆதரவாக சீனா செயல்பட்டுவருவதாக அந்நாட்டு பொதுமக்‍கள் குற்றஞ்சுமத்துகின்றனர். இதையடுத்து, ராணுவத்துக்‍கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்‍கள் சீன கொடிகளை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00