அமேரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ - கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்

Sep 12 2021 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமேரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்சிற்கு வடக்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஸ்டேக் ஏரியின் இருபுறமும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தொடங்கிய காட்டுத்தீ, சிறிது நேரத்திலேயே 400 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. தீயணைப்புத்துறையினர் விமானங்கள் மூலம் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீயணைப்பு பணியின்போது இரு வீரர்கள் காயமடைந்தனர். இந்த காட்டுத்தீயினால், அப்பகுதி முழுவதும் வானில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00