பிரான்சில் ஹெல்த் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள்

Sep 12 2021 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில் ஹெல்த் பாஸ் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் மோதல் வெடித்தது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஹெல்த் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Toulouse நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு மோதல் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் புகைக்குண்டு வீசு கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00