மேலும் 1,25,000 பேரை வேலைக்‍குச் சேர்க்‍க அமேசான் முடிவு - ஒரு மணிநேரத்துக்‍கு 1,326 ரூபாய் ஊதியம் என அறிவிப்பு

Sep 14 2021 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் மேலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்‍கு வேலைவாய்ப்பை வழங்கும் அ​மேசான் நிறுவனம், ஒரு மணிநேரத்துக்‍கு ஆயிரத்து 326 ரூபாய் ஊதியம் நிர்ணயித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்‍கம் ப​டிப்படியாக முடிவுக்‍கு வரும் நிலையில், அமெரிக்‍காவில் தொழிலாளர்களுக்‍கு பெரும் பற்றாக்‍குறை நிலவுகிறது. இதனால், தொழிலாளர்களைக்‍ கவர பெருநிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகின்றன. உலகின் மிகப்பெரிய இணையதள விற்பனை நிறுவனமான அமேசான், அமெரிக்‍காவில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரை வேலைக்‍குச் சேர்க்‍கவுள்ள நிலையில், அவர்களுக்‍கு ஒரு மணிநேரத்துக்‍கு ஆயிரத்து 326 ரூபாய் சம்பளம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் கடந்த மே மாதம் ​முதல் தொழிலாளர்களுக்‍கு கூடுதல் சலுகைகளை அளித்துவருவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00