இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை புதிய செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம் : டொமினிக் ராப் சட்டத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், துணை பிரதமராகவும் செயல்படுவார் என பிரிட்டன் அரசு அறிவிப்பு

Sep 16 2021 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை புதிய செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவர், டொமினிக் ராப். இந்நிலையில், டொமினிக் ராப் தற்போது அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை புதிய செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 40 வயதான எலிசபெத் ட்ரஸ் இதற்கு முன் சர்வதேச வர்த்தக செயலாளராக இருந்தவர். தற்போது வெளியுறவுத்துறையுடன் இணைந்து காமன்வெல்த், மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராகவும் அவர் செயல்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே டொமினிக் ராப் சட்டத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், துணை பிரதமராகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப் போன்று பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00