முதல் முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு பயணமாகும் 4 வாடிக்கையாளர்கள் - அமெரிக்‍காவின் Space X நிறுவனம் சாதனை

Sep 16 2021 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவைச் சேர்ந்த Space X நிறுவனம், முதன் முறையாக, வாடிக்கையாளர்களை 4 பேரை, விண்வெளிக்‍கு சுற்றுலாவுக்‍கு அனுப்பி வைத்து சாதனை படைத்துள்ளது.

விண்வெளி சுற்றுலாத் தொழில் உலகளவில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்‍காவைச் சேர்ந்த Space X நிறுவனர் Elon Musk-ன் ராக்‍கெட் மூலம், Shift-4 Payments நிறுவனத்தின் தலைவர் Jared Isaacman என்ற கோடீஸ்வரரின் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர், விண்வெளிக்‍கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கென்டி விண்வெளி மையத்தில் இருந்து Space X நிறுவனத்தின் Falcon & 9 என்ற ராக்‍கெட் மூலம் Inspiration-4 என்ற விண்கலத்தில் விண்வெளிக்‍கு இவர்கள் பயணம் செய்ய உள்ளனர். பூமியில் இருந்து 575 கிலோமீட்டர் உயரத்துக்கு இவர்கள் பயணம் செய்யும் விண்கலம் நிலை நிறுத்தப்படும். இந்த விண்கலம், மணிக்‍கு 27 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்‍கு ஒருமுறை பூமியை முழுமையாக சுற்று வரும். 3 நாட்களின் பயணத்தின் இறுதியில், அமெரிக்கப் பயணிகள் நால்வரும் பெரிய வான்குடைகளில் புளோரிடா கடற்கரையில் தரையிறங்கவுள்ளனர். இதன்மூலம் விண்வெளிக்‍கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட முதல் பொதுமக்‍கள் என்ற சிறப்பை இந்த 4 பேரும் பெற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00