ஃபோக்‍ஸ்வேகன் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்‍கை : போட்டி நிறுவனங்களைச் சமாளிக்‍க புதிய திட்டம் என தகவல்

Oct 13 2021 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஃபோக்‍ஸ்வேகன் கார் உற்பத்தி நிறுவனத்தில் ​பணியாற்றும் சுமார் 30 ஆயிரம் பேர் வேலையிழக்‍கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் கார் உற்பத்தித்துறையில் சக நிறுவனங்களுடனான போட்டியைச் சமாளிக்‍கும் விதத்தில் இந்த முடிவை ஃபோக்‍ஸ்வேகன் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. அமெரிக்‍கா​வின் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட மாடல் கார் ஒன்றை வெறும் பத்து மணிநேரத்தில் தயாரிக்‍கும் நிலையில், ஃபோக்‍ஸ்வேகன் நிறுவனம் 30 மணி நேரம் எடுத்துக்‍கொள்கிறது. இதனால் பல்வேறு ​புதிய நடவடிக்‍கைகளின் வாயிலாக செயல்திறனைக்‍ கூட்ட ஃபோக்‍ஸ்வேகன் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு நடவடிக்‍கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்‍க அந்நிறுவனத்தின் தொழிலாளர் அமைப்பு மறுத்துவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00