ஜப்பான் இளவரசி மேகோ திருமணத்​துக்‍குப் பின் பட்டத்தைத் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறினார்

Oct 26 2021 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் இளவரசி மேகோவும், அவரது கல்லூரித் ​​தோ​ழர் குமொரோவும் காதலித்துவந்தனர். அவர்களது திருமணம் 4 ஆண்டுகளுக்‍கு முன்பே நிச்சயிக்‍கப்பட்டாலும், குமொரோ பண மோச​டி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து திருமணம் தடைபட்டது. இந்நிலையில், தடைகளைக்‍ கடந்து இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஜப்பான் அரச குடும்பத்தைப் பொறுத்தளவில், அக்‍குடும்பப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்தால், இளவரசி பட்டத்தைக்‍ கைவிடவேண்டும். இதனால், இளவரசி பட்டத்தைக்‍ கைவிட்ட கேமோ, முறைப்படி வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார். முன்னதாக பெற்றோர்களிடம் ஆனந்தக்‍ கண்ணீருடன் விடைபெற்ற அவர், புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்துள்ளதாகவும், பாஸ்போர்ட் கிடைத்தவுடன் அமெரிக்‍காவுக்‍குச் சென்று கணவருடன் வாழவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00