அமெரிக்‍க ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்‍கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு - காயமடைந்த 4 பேருக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை

Oct 26 2021 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்‍கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 4 பேருக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டுவருகிறது.

அமெரிக்‍காவில் துப்பாக்‍கி கலாச்சாரத்தை ஒழிக்‍கவேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக குரல்கள் எழுந்த போதும், யார் வேண்டுமானாலும் துப்பாக்‍கி வைத்திருக்‍க அந்நாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன. இதனால் இலேசான உணர்ச்சிவசப்படும் நபர் கூட துப்பாக்‍கியை எடுத்து சர்வ​சாதாரணமாக பிறரை நோக்‍கிச் சுடும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், IDAHO மாநிலத்தின் BOISE நகர சூப்பர் மார்க்‍கெட்டில் தற்போது நடந்த துப்பாக்‍கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 4 பேருக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டுவருகிறது. துப்பாக்‍கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00