500 கோடி ரூபாய் செலவில் விண்வெளிக்‍கு சுற்றுலா செல்லும் ஜப்பான் தொழிலதிபர் : ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் அடுத்த மாதம் பயணம்

Nov 22 2021 12:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் நாட்டின் தொழிலதிபர் ஒருவர், 500 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் சுற்றுலா செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கஜகஸ்தானில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த Yusaku Maezawa என்ற பிரபல தொழிலதிபர், விண்வெளி சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்திருக்கிறார். அவரின் உதவியாளரான Yozo Hirano-வும், அவருடன் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்லவிருக்கிறார். இருவரும் அடுத்த மாதம் 8-ம் தேதி அன்று சோயஸ் விண்கலத்தின் மூலமாக விண்வெளிக்கு சுற்றுலா செல்ல உள்ளனர்.இவர்கள் இருவருக்கும், கஜகஸ்தானில், ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் மிஷர்கின் பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருவது ஆர்வமாக உள்ளதாக Yusaku Maezawa மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00