வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் புதிய அனிமேஷன் திரைப்படம் : 'Encanto' திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியீடு

Nov 24 2021 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப் புகழ் பெற்றுள்ள வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் புதிய அனிமேஷன் திரைப்படம் அமெரிக்‍காவில் இன்று வெளியாகிறது.

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை கொண்டாட்டத்திலும் குதூகலத்திலும் திளைக்‍க வைக்‍கும் அனிமேஷன் திரைபடங்களைத் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமான வால்ட் டிஸ்னி, மந்திர தந்திர வித்தைகளில் கை தேர்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்க்‍கையை மையமாக வைத்து, Encanto என்ற படத்தை உருவாக்‍கியுள்ளது. கொலம்பியாவின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்‍கும் வகையில் தயாரிக்‍கப்பட்டுள்ள இந்த அனிமேஷன் திரைப்படம் அமெரிக்‍காவில் இன்று வெளியாகிறது.

Encantoவில் உள்ள மாயாஜால இல்லத்தில் வசிக்‍கும் Mirabel என்ற ஒரு சிறுமியைத் தவிர, அனைத்து சிறுவர் சிறுமியரும் மந்திர சக்தி பெற்றுள்ளனர். திடீரென ஒருநாள் மாயாஜால இல்லத்தின் மந்திர சக்‍தி பறிபோய்விடுகிறது. இதனால் ஏற்படும் சவால்களை சமாளித்து, தனது குடும்பத்தினர் இழந்துவிட்ட ஆற்றல்களை மீட்டெடுக்‍க சிறுமி Mirabel நடத்தும் துணிச்சலான போராட்டத்தை மையப்படுத்திய இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00