பிரிட்டனில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று : புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை

Nov 28 2021 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் ஒமைக்ரான் உருமாற்றக் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், அங்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானாவில் பரவத் தொடங்கிய ஓமைக்ரான் உருமாற்றக் கொரோனா, பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் இரண்டு பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யும் வரை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். South Africa, Botswana, Lesotho, Eswatini உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Angola, Mozambique, Malawi, Zambia ஆகிய மேலும் 4 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00