அமெரிக்‍காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்‍ரான் வைரஸ் - தென் ஆப்பிரிக்‍கா சென்று திரும்பிய கலிபோர்னியா நபருக்‍கு உறுதி செய்யப்பட்டதாக தகவல்

Dec 2 2021 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. கலிபோர்னியாவை சேர்ந்த அந்த நபரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்‍கப்படுகிறது.

சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட நாடுகளில் அமெரிக்‍கா முதல் இடத்தில் இருந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்‍காரன் வைரஸ் பாதிப்பும் அமெரிக்‍காவை விட்டு வைக்‍கவில்லை. தென் ஆப்பிரிக்‍கா சென்று கலிபோர்னியா திரும்பிய நபருக்‍கு ஒமைக்‍ரான் பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டு இருப்பதாக கலிபோர்னியா சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா தடுப்பபூசி போட்டு கொண்ட அந்த நபருக்‍கு லேசான ஒமைக்‍ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்‍காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00