சோமாலியாவில் நடந்த கார் குண்டுதாக்‍குதலில் 11 பேர் உயிரிழப்பு - 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Jan 13 2022 9:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
சோமாலியாவில் நடந்த கார் குண்டு தாக்‍குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 15க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சோமாலியத் தலைநகர் மொகாடிசுவில் விமான நிலையத்துக்‍குச் செல்லும் சாலையில் இந்த கொடூர தீவிரவாதத் தாக்‍குதல் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 கார்கள், இரண்டு ரிக்‍ஷா வண்டிகள் உள்ளிட்ட, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பலத்த சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்‍குதலில் 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 15க்‍கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். அல் காயிதாவின் துணை அமைப்பான அல் சபாப் என்ற தீவிரவாத அமைப்பு சோமாலியாவில் இது போல் அடிக்‍கடி தாக்‍குதல் நடத்திவருகிறது. இது ஒரு தீவிரவாதத் தாக்‍குதல் என அறிவித்துள்ள அந்நாட்டு போலீசார், இச்சம்பவம் குறித்து சோமாலிய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00