வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை - அதிசய நிகழ்வு என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து

Jan 21 2022 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
கென்யாவில் உள்ள உயிரியல் பூங்காவில், பெண் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.

யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் அபூர்வ நிகழ்வு எப்போதாவது நடக்கும். 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த பெண் யானை, இரட்டை குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், வடக்கு கென்யாவின் SAMBURU பகுதியில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த Bora என்ற பெண் யானை, அண்மையில் இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. 2 யானைக்‍ குட்டிகளையும், தாய் யானை அன்புடன் அரவணைத்து வருகிறது. இரட்டை யானைக்‍குட்டிகள் ஈன்றெடுப்பது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00