இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், ஐரோப்பிய -அமெரிக்க நாடுகளில் தென்பட்டது

May 17 2022 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தென்பட்டது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படும் நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திரகிரகணத்தின்போது நிலவு பழுப்பு நிறத்தில் தோன்றியது. புவியின் வளிமண்டலத்திலிருந்து சந்திரன் மீது விழுந்த ஒளி காரணமாக நிலவு பழுப்பாக தோன்றியது. இந்த ஆண்டு இந்த இரண்டு அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00