பிரபல ஓவியர் பிக்‍காஸோவின் ஓவியம் ரூ.523 கோடிக்‍கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை

May 18 2022 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல ஓவியர் பிக்‍காஸோவின் ஓவியம் ஒன்று 523 கோடி ரூபாய்க்‍கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிக்‍காஸோ, கடந்த 1932ம் ஆண்டு Femme nue couchée என்ற ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தை அமெரிக்‍காவின் நியூயார்க்‍ நகரில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. இதற்காக நடைபெற்ற ஏல நிகழ்ச்சியில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பங்கேற்று ஏலம் கூறினர். தொடக்‍கத்தில் 57 மில்லியன் அமெரிக்‍க டாலரில் தொடங்கிய ஏலம் விறுவிறு என அதிகரித்து இறுதியில் 67 புள்ளி ஐந்து மில்லியன் அமெரிக்‍க டாலரில் முடிவடைந்தது. இறுதியில் இந்த ஓவியம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 523 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்துக்‍கு விற்பனையானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00