ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ் : பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து

May 22 2022 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசனை வீழ்த்தி தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றிபெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி ஆல்பனீஸ் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவுடனான இந்திய உறவுகளை வழக்‍கம் போல் புதிய பிரதமருடன் இணைந்து மேம்படுத்தும் நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இருநாடுகளுக்‍கும் இடையே ஆழமான உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00