உடல்நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ அதிகாரியின் சவப்பெட்டியை எடுத்துச் சென்ற வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் : மண்வெட்டியைப் பயன்படுத்தாமல் வெறும் கையில் மண்களை தூவினார்

May 23 2022 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஒருவரின் சவப்பெட்டியை எடுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொது ஆலோசகரான ஹியோன், கடந்த 18-ம் தேதி அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, பியோங்யாங்கின் சின்மிரியில் உள்ள தேசபக்தி தியாகிகள் கல்லறையில் நேற்று இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், மறைந்த இராணுவ அதிகாரியின் சவப்பெட்டியை எடுத்துச் சென்றார். பின்னர், அவர் மண்வெட்டியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வெறும் கைகளால் மண்களை தூவினார். இந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00