கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட ஈரானிய இயக்குனர் அலி அப்பாஸ் இயக்கிய படம் ஹோலி ஸ்பைடர்

May 23 2022 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஈரானிய இயக்குனர் அலி அப்பாஸியின் ஹோலி ஸ்பைடர் திரைப்படம் திரையிடப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 75-வது திரைப்பட விழாவில் பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஹோலி ஸ்பைடர் திரைப்படம் திரையிடப்பட்டது. ஈரானிய சமுதாயத்தின் முரண்பாடான தன்மையை விவரிக்கும் இந்தப்படம் இயக்குனர் அலி அப்பாஸி இயக்கியுள்ளார். மேலும் ஈரானிய உயர் பயிற்சி பெற்ற பெண் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் எனவும், இந்த பதட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதாகவும் இயக்குனர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00