மருத்துவ உபகரணங்கள், ஆயுதங்களுடன் ஜெர்மனிக்கு வந்த அமெரிக்‍க போர் கப்பல்

May 26 2022 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் அமெரிக்‍காவில் இருந்து ​புறப்பட்ட போர் கப்பல் ஜெர்மனியை சென்றடைந்தது. ரஷ்யாவின் போர் தாக்‍குதலால் பாதிக்‍கப்பட்ட உக்‍ரைன் மக்‍களுக்‍கு இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. உக்‍ரைன் ராணுவத்திற்கு அமெரிக்‍கா தருவதாக அறிவிக்‍கப்பட்ட ராணுவ ஆயுதங்களும் இந்த கப்பலில் செல்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00