உக்ரைன் மீதான போர் நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம் - ரஷ்ய அதிபர் புதின் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் விமர்சனம்

Jun 30 2022 8:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் மீதான போர் நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம் என்று ரஷ்ய அதிபர் புதினை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நான்கு மாதங்களை கடந்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய அதிபர் புதினை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைன் மீதான போர் நச்சுமிக்க ஆண்மைக்கான உதாரணம் என அவர் சாடியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், இதுபோன்ற முட்டாள் தனமான வன்முறையை நிகழ்த்தியிருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00