ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் காலமானார்

Jun 30 2022 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் john Visentin காலமானார்.

ஒளி நகல் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனமான ஜெராக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டுவருகிறது. இதன் தலைமைச் செயலதிகாரியாக john visentin பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று தனது 59வது வயதில் உயிரிழந்தார். இதனிடையே இடைக்கால தலைமைச் செயலதிகாரியாக Steve Bandrowczak என்பவரை அந்நிறுவனம் நியமித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00