பாப் இசைப் பாடகர் ராபர்ட் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை : பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் நடவடிக்கை

Jun 30 2022 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலியல் குற்றச்சாட்டில் கைதான அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகர் ராபர்ட் கெல்லிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அமெரிக்காவில் வசித்து வருபவர் பாப் இசை பாடகர் ராபர்ட் கெல்லி. இவர் பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெல்லியும், அவரது நண்பர்களும் சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஆபாச படங்களும் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளை களைக்க மிரட்டல் விடுத்தது மற்றும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு லஞ்சம் கொடுத்து இடையூறு செய்ய முயற்சித்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00