உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பிரிட்டனில் ராணுவ பயிற்சி : ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பல நாடுகள் உதவிக்கரம்

Jun 30 2022 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பிரிட்டனில் அதிநவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சி வழங்கப்பட்டது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 100 நாட்களை கடந்து தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தரப்பிலும் ரஷ்யாவுக்கு அவ்வப்போது தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகின்றன. ரஷ்ய போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பிரிட்டனின் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி, அதிநவீன ஆயுதங்களை கையாளுவது, வான்வெளி தாக்குதலை முறியடிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. முதற்கட்டமாக நூறு உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகவும், இது தொடருமென்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00