ஜப்பானில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் மின் பற்றாக்‍குறை - அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மின் விளக்‍குகளைப் பயன்படுத்துவதில் சிக்‍கல்

Jul 1 2022 8:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் கடுமையான வெயில் கொளுத்தும் நிலையில், வழக்‍கத்துக்‍கு மாறான மின் பற்றாக்‍குறையில் பொதுமக்‍கள் சிக்கித் தவிக்‍கின்றனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் அதீத கால மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வழக்‍கத்துக்‍கு மாறான வெப்பநிலை, சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புக்‍கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஜப்பானில் கடந்த சில நாட்களாக 147 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு அதிக வெப்பம் பதிவாகிவருகிறது. இதனால் மின் பயன்பாடு அதிகரித்து கடும் மின்பற்றாக்‍குறை நிலவுகிறது. தலைநகர் டோக்‍கியோல் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்களில் மின் விளக்‍குகளைப் பயன்படுத்துவதிலும் சிக்‍கல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து அலுவலகங்களிலும் விளக்‍குகளை அணைத்து வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00