நியூயார்க் நகரப் பூங்காவில் அபரிமிதமாக வளர்ந்துள்ள செடிகள் : களைக்கொல்லிகளுக்குப் பதிலாக ஆடுகள் மூலம் அழிக்க முயற்சி

Jul 1 2022 8:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் நியூயார்க்‍ நகரப் பூங்கா ஒன்றில் அதிக அளவில் வளர்ந்திருக்‍கும் களைகளை வேதிப் பொருட்களைக்‍ கொண்டு அழிக்‍காமல், ஆடுகளைக்‍ கொண்டு அழிக்‍கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியூயார்க்‍ நகரத்தின் ஆற்றோரம் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமான செடி- கொடிகள் வளர்ந்துள்ளன. இவற்றை வழக்‍கமாக வேதிப் பொருட்களைக்‍ கொண்டு அழிக்‍கும் பூங்கா நிர்வாகம் இம்முறை ஆடுகளைக்‍ கொண்டு அவற்றை அகற்ற முடிவெடுத்தது. இதற்காக பத்துக்‍கும் மேற்பட்ட ஆடுகளை வரவழைத்து பூங்காவுக்‍குள் விடப்பட்டுள்ளன. இந்த ஆடுகள் பூங்காவுக்‍குள் வந்தவுடன் அங்குள்ள இலை- தழைகளை வேகமாக உண்ணத் தொடங்கியுள்ளன. இது போன்ற புதிய முயற்சி பயனுள்ளதாக அமைந்தால் பிற பூங்காக்‍களும் இம் முயற்சிகளைத் தொடங்கும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00