தாய்லாந்தில் களைகட்டிய பாரம்பரிய எருது ஓட்டப்பந்தயம் : சேற்றில் எருதுகளுடன் பாய்ந்து ஓடிய விவசாயிகள்

Jul 25 2022 9:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய எருது ஓட்டப் பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தாய்லாந்தில் குளிர்கால பருவத்தில் புதிதாக நெல் சாகுபடி தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய எருது ஓட்டப்பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான எருது ஓட்டப்பந்தயம் Chonburi மாகாணத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. இதற்காக 200 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட சேற்றுப் பந்தயப் பாதையில் எருதுகளை பூட்டி ஓடவிட்டனர். எருதுகளுடன் சேர்ந்து விவசாயிகளும் சேற்றில் பாய்ந்து ஓடி எல்லையை கடந்தனர். இதனை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00