பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் : வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டித்து இலங்கை அரசு உத்தரவு

Jul 29 2022 6:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே சிங்கபூருக்கு தப்பினார். இந்நிலையில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங் பதவியேற்றார். இவரும் பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டம் செய்தனர். பொது சொத்துகள் பாதுகாப்பு, பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை ரணில் விக்கிரமசிங் கடந்த ஜூலை 19ம் தேதி அறிவித்தார். அதன் பின் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங் முதல் முறையாக அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன்பு, ரணில் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமலில் உள்ள அவசரநிலை வரும் ஆக.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00