கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்‍கப்பட்ட அமெரிக்‍காவின் கென்டகி மாகாணம் - 4 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

Aug 1 2022 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டுள்ள அமெரிக்‍காவின் கென்டகி மாகாணத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமெரிக்‍காவில் உள்ள கென்ட‍கி மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஒகியோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் ஊருக்‍குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் 4 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்‍கிய ஏராளமானோர்மூ ​ஹெலிகாப்டர்கள் லம் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது அங்கு வெள்ளம் வடிந்து வருவதால், சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00