ரஷ்யாவுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தல் - ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின்

Aug 1 2022 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக விளாடிமர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய கடற்படை தினத்தையொட்டி செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற போர்க்கப்பல்களின் அணிவகுப்பை ரஷ்ய அதிபர் புதின் ஏற்றுக் கொண்டார். பின்னர் கடற்படை வீரர்கள் மத்தியில் பேசிய அவர், விரைவில் ரஷ்ய கடற்படையில் அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகணைகள் இடம்பெறுமென தெரிவித்தார். நோட்டோ படையில் ரஷ்ய எல்லையில் உள்ள நாடுகள் இணைவது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக புதின் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00