காபூல் அருகே அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய தாக்குதலில் அல்கைதா தலைவர் அல் - ஜவாரி உயிரிழப்பு - அமெரிக்காவின் நடவடிக்கைக்கு தாலிபன்கள் கடும் கண்டனம்

Aug 2 2022 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தானில் அமெரிக்‍கப்படை நடத்திய தாக்‍குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் அல்-ஜவாரி கொல்லப்பட்டான்.

ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா அமைப்பை வழி நடத்திய அய்மான் அல்-ஜவாரி, ஆப்கனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தான். 2011-ம் ஆண்டிலிருந்தே அல்-ஜவாரியை கொல்ல அமெரிக்‍கா முயற்சித்துவந்த நிலையில், அவனது நடமாட்டத்தை சிஐஏ உளவு அமைப்பு கண்காணித்து வந்தது. ஆப்கன் தலைநகர் பாபூலில், அல்-ஜவாரி இருந்த இடத்தை சரியாக கண்டுபிடித்த அமெரிக்‍கா, ஆளில்லா விமான தாக்‍குதல் மூலம் அவனை கொன்றது. தாலிபன்கள் பாதுகாப்பில் அல்-ஜவாரி இருந்ததாகக்‍ கூறப்படுகிறது. அமெரிக்‍காவின் இச்செயலுக்‍கு தாலிபன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00