அமெரிக்‍க நாடாளுமன்றத் தலைவர் வருகைக்‍கு எதிர்ப்பு - தைவான் நாட்டைச் சுற்றிலும் போர் விமானங்களைப் பறக்‍கவிட முடிவு

Aug 3 2022 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தைவான் நாட்டுக்‍கு அமெரிக்‍க நாடாளுமன்றத் தலைவர் பெலோசியின் வருகையைக்‍ கண்டித்து தைவானைச் சுற்றிலும் பல்வேறு ராணுவ நடவடிக்‍கைகளை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்‍க நாடாளுமன்றத் தலைவர் பெலோசி தைவான் நாட்டுக்‍கு வந்து, அதிபர் சாய் இங் வென்னைச் சந்தித்துப் பேசிய போது, தைவானுக்கு அமெரிக்‍கா எப்போதும் ஆதரவளிக்‍கும் என்ற உறுதிமொழியை அளித்தார். ஆனால், அவர் தைவானுக்‍கு வந்ததற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, தைவான் நாட்டைச் சுற்றிலும் வானிலும், கட​ற்பகுதியிலும் போர் விமானங்கள் மற்றும் கப்பல்வளை அனுப்பி அந்நாட்டுக்‍கு எச்சரிக்‍கை அளிக்‍கும் நடவடிக்‍கைகளைத் தொடங்க முடிவெடுத்துள்ளது. தைவான் ஒரு தனிநாடு என்பதை ஒருபோதும் ஏற்காத சீனா, அது சீனாவின் ஒரு பகுதியே என்று எப்போதும் கூறிவரும் நிலையில், தைவானுடன் தனிப்பட்ட முறையில் உலக நாடுகள் உறவுகள் வைத்திருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00