மெக்ஸிகோவில் படகு மூலம் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் - கடற்படையினர் சினிமா பாணியில் துரத்திப் பிடித்த வீடியோ காட்சிகள்

Aug 4 2022 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்ஸிகோவில் படகில் போதைபொருட்களை கடத்திச்சென்ற கடத்தல்காரர்களை, அந்நாட்டு கடற்படையினர் சினிமா பாணியில் துரத்திப் பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

மெக்ஸிகோவில் மர்ம நபர்கள் சிலர் கடல் வழியாக போதைப்பொருள்களை படகில் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கொள்ளையர்களை மெக்ஸிகோ கடற்படையினர் அதிவிரைவு படகில் சென்று துரத்திப் பிடித்தனர். மெக்ஸிகோ ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரத்து 600 கிலோ போதைப்பொருள்கள் மற்றும் 432 லிட்டர் எரிபொருள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், மெக்ஸிகோ கடற்படையினர் கொள்ளையர்களை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00