அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றதற்கு எதிர்ப்பு- தைவான் நோக்‍கி ஏவுகணைகளை வீசி சீனா மிரட்டல்

Aug 5 2022 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

தைவானின் கடற்பகுதிக்‍குள் சீனா 2 பிளாஸ்டிக்‍ ஏவுகணைகளை வீசியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் எச்சரிக்‍கையை மீறி அமெரிக்‍காவின் நான்சி​ பெலோசி தைவான் சென்றதால், தைவானை சுற்றி​வளைத்து சீனா போர் பயிற்சியை நடத்தி வருகிறது. தைவானை சுற்றிலும் 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. இதில் ஒரு இடம் தைவான் கடற்கரையில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ளது. இதனிடையே தைவானின் வடகிழக்‍கு மற்றும் தென்கிழக்‍கு கடல்பகுதிகளில் சீனா, 2 பிளாஸ்டிக்‍ ஏவுகணைகளை வீசியுள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00