பொலிவியாவில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து - 700 ஹெக்‍டேர் பரப்பளவிலான அரிய வகை மரங்கள் எரிந்து சேதம்

Sep 18 2022 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியாவில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 700 ஹெக்‍டேர் பரப்பளவுக்‍கு மேல் இருந்த அரிய வகை மரங்கள் எரிந்து சேதமாயின.

தென் அமெரிக்‍க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் Tarija-வில் சனிக்‍கிழமையன்று வனப்பகுதியில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் பல பகுதிகளில் மளமளவென தீ பரவியது. இதில் 700 ஹெக்‍டேர் பரப்பளவுக்‍கு மேல் இருந்த அரிய வகை மரங்கள் எரிந்து சேதமாயின.

தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் ​தீயணைப்பு படையினர், போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக பொலிவிய பாதுகாப்பு அமைச்சர் Edmundo Novillo தெரிவித்துள்ளார். காட்டு தீ காரணமாக வனப்பகுதியில் உள்ள பறவைகள், குரங்குகள், மான்கள் என ஏராளமான விலங்குகள் உயிரிழக்‍கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00