பிரிட்டனில் மீண்டும் இயல்பு வாழ்க்‍கை திரும்பியது - அரசி காலமானதால் துயரத்தில் இருந்த மக்‍கள்

Sep 20 2022 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்‍கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விண்ட்ஸர் மாளிகை முதல் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்‍கை திரும்பியுள்ளது.

நவீன பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் அரசியாகத் திகழ்ந்த இரண்டாம் எலிசபெத், வயது மூப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி தமது 96வது வயதில் காலமானார். அவரது உடல் நேற்று லண்டன் அருகே உள்ள விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்‍கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, அவர் உயிரிழந்தது முதல் அடக்‍கம் செய்யப்பட்டது வரை பிரிட்டன் நாட்டில் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கையில் பெரிய அளவில் மாற்றங்கள் தென்பட்டன. நாட்டு மக்‍கள் அனைவரும் துயரத்துடன் இருந்த நிலையில், பல லட்சக்‍கணக்‍கான பொதுமக்‍கள் லண்டன் நகருக்‍குச் சென்று அரசியின் உடலுக்‍கு அஞ்சலி செலுத்துவது, அரசியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது போன்ற நிகழ்வுகளுக்‍குப் பின் தற்போது பிரிட்டனில் மீண்டும் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை திரும்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00