ஆஸ்திரேலியாவில் 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின

Sep 22 2022 3:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் Tasmania கடற்கரையில் 200-க்கும் அதிகமான Pilot வகை திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதையடுத்து, இறந்த திமிங்கலங்களை குழிதோண்டி புதைக்கும் பணிகளில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் சில திமிங்கலங்கள் உயிருக்கு போராடி வருகின்றன. இதையடுத்து உயிருடன் உள்ள திமிங்கலங்களை படகுகளில் ஏற்றிச்சென்று நடுக்கடலில் விடும் பணியிலும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00