இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுமார் 1 மணி நேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம்

Sep 23 2022 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் பயனர்கள் அவதி அடைந்தனர். நேற்றிரவு 10 மணியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இதனால் அவதி அடைந்த பயனர்கள், தங்களது குமுறல்களை மற்ற சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00