ஈரான் அதிபரை பேட்டி எடுக்க ஹிஜாப் அணியவேண்டும் என அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு நிர்பந்தம் : பேட்டி ரத்து

Sep 23 2022 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் அதிபரை பேட்டி எடுக்க ஹிஜாப் அணிய வேண்டும் என அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு போடப்பட்ட உத்தரவை அவர் நிராகரித்ததால் பேட்டி ரத்து செய்யப்பட்டது.

ஈரான் அதிபரை பேட்டி எடுக்க சென்ற அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கிறிஸ்டியானா அமென்பர் ஹிஜாப் அணியவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதால், அவர் அதனை ஏற்க மறுத்தார். இதனால் அவருடனான பேட்டியை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி உடனடியாக ரத்து செய்தார். இதுபற்றிய விவரங்களை கிறிஸ்டியானா அமென்பர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஈரானில் அண்மையில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவர் போலீஸ் நடவடிக்கையின்போது உயிரிழந்ததால் அது ஏற்கெனவே பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00