துபாயில் புதிய இந்து கோவில் திறப்பு

Oct 4 2022 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

துபாயில் கட்டப்பட்டிருக்கும் புதிய இந்து கோவில், தசரா கொண்டாட்டத்தையொட்டி இன்று திறக்கப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலும் இந்து கோவில்கள் உள்ளன. அங்கு ஏற்கெனவே உள்ள சிந்திகுரு தர்பார் ஆலயம் அமைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மற்றொரு இந்து கோவில் திறக்கப்படுவதாக அங்கு வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது. துபாயில் உள்ள ஜெபல் அலி என்ற இடத்தில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் இந்த கோவிலின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00