ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்‍கு 220 செ.மீ. மழைப்பொழிவு - மழை மற்றும் வெள்ள பாதிப்புக்‍கள் மேலும் தொடரும் என அறிவிப்பு

Oct 6 2022 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்‍கு குளிர் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னி மற்றும் சுற்றுப்புறங்களில் 220 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் கடந்த 164 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு சிட்னி நகரம் ஈரப்பதம் மற்றும் குளிர் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. இதே போல் கடந்த 1950ம் ஆண்டில், அந்நாட்டு வரலாற்றிலேயே அதிக அளவில் மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 86 நாட்களே மீதமுள்ள நிலையில், மேலும் மழைப் பொழிவு மற்றும் வெள்ள பாதிப்புக்‍கள் ஏற்படும் நிலை தொடர்வதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00