லாஸ் ஏன்ஜல்ஸ் நகரில் பார்வையாளர்களுக்‍கு விருந்தளித்த கார் கண்காட்சி- புதிய வகை கார்களை பார்த்து உற்சாகம்

Nov 20 2022 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் லாஸ் ஏன்ஜலிஸ் நகரில் நடைபெற்று வரும் கார் கண்காட்சியில் ஏராளமான புதியவகை கார்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. இதில் அதிக எண்ணிக்‍கையில் மின்சார கார்களே இடம்பெ​ற்றள்ள நிலையில், அக்‍கார்களின் வடிவம், அவற்றில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளின் ஆயுட்காலம் மற்றும் திறன்கள் குறித்த கேள்விகளையே பொதுமக்‍கள் அதிகம் கேட்டறிந்தனர். அந்த கார்களை ஓட்டிப் பார்ப்பதிலும் அதிக அளவில் அனைவரும் ஆர்வம் காட்டினர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இக்‍கண்காட்சிக்‍கு பல்லாயிரக்‍கணக்‍கான பொதுமக்‍கள் வருவார்கள் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00