அமெரிக்காவில் நைட் கிளப்பில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி; 18 பேர் காயம் - 22 வயது இளைஞர் கைது

Nov 21 2022 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நைட் கிளப் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொலோராடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் அமைந்துள்ள நைட் கிளப் ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 5 பேர் பலியானதாகவும், 18 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தாக்குதல் நடத்திய 22 வயது இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00